Uncategorized

செய்தி வெளியீடு/கட்டுப்பாடுகளின்றி தமிழ்நாட்டில் மாசுபாடு

கட்டுப்பாடுகளின்றி தமிழ்நாட்டில் மாசுபாடு – தமிழ்நாட்டில் உள்ள பொதுத்துறை அனல் மின் நிலையங்களின் உமிழ்வு விதிமுறைகளின் இணக்கம் குறித்த ஆய்வு, 2021 ஒரு ஒழுங்குமுறை விரிசலை வெளிப்படுத்துகிறது. 4 மார்ச் 2023, சென்னை: ஆரோக்கியமான எரிசக்தி முன்முயற்சியின் (Healthy Energy Initiative – India) அறிக்கை, தமிழ்நாட்டில் உள்ள பதினொன்று பொதுத்துறை அனல் மின் நிலையங்களில் (TPPs) எதுவும் கண்காணிப்புத் தேவைகள் மற்றும் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் (TNPCB) அமைத்த உமிழ்வு விதிமுறைகளுக்கு இணங்கவில்லை என்பதை …

செய்தி வெளியீடு/கட்டுப்பாடுகளின்றி தமிழ்நாட்டில் மாசுபாடு Read More »

செய்தி வெளியீடு

வடசென்னையின் காற்று மாசு தமிழ்நாட்டின் கார்பன் சமநிலை கனவுகளை பற்றி கவலை எழுப்புகிறது; மக்கள் அமைப்புக்கள் உடனடி நடவடிக்கைக்கு அழைப்பு சென்னை, 23 டிசம்பர் 2022: காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான தன் இலக்குகளை தமிழ்நாடு உயர்த்திக்கொண்டு கார்பன் சமநிலையை (Carbon Neutral) எட்டுவதற்காக தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கத்தைத் துவக்கியுள்ளது.  ஆனால், தமிழகத்தின் காலநிலை கூற்றுக்கள் எண்ணூர்-மணலி பகுதியில் உள்ள மாநிலத்தின் மிகப்பெரிய தொழிற்சாலை பகுதியின் காற்று மாசுபாட்டின் நீண்டகால பிரச்சனைகளால் பொய்யாகின்றன. வடசென்னையின் 13 இடங்களிலிருந்து …

செய்தி வெளியீடு Read More »